ஈரோடு: நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட போக்சோ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 06-11-2025
x
Daily Thanthi 2025-11-06 11:03:17.0
t-max-icont-min-icon

ஈரோடு: நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட போக்சோ குற்றவாளி கார்த்தி, முதல் மாடியில் இருந்து குதித்து தப்பியோட முயற்சி செய்துள்ளார். இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

1 More update

Next Story