ஜல்லிக்கட்டு போட்டிக்கான மாடுபிடி வீரர்கள் மற்றும்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 07-01-2025
Daily Thanthi 2025-01-07 13:25:36.0
t-max-icont-min-icon

ஜல்லிக்கட்டு போட்டிக்கான மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கான ஆன்லைன் டோக்கன் முன்பதிவு நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய  3 ஜல்லிகட்டு போட்டிகளில் பங்கேற்க 8,000 க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும், 10,000 க்கும் மேற்பட்ட காளைகளும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

1 More update

Next Story