தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகைக்கு புதிதாக... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 08-01-2025
Daily Thanthi 2025-01-08 04:45:33.0
t-max-icont-min-icon

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு 3 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை பயன்பெறாதவர்கள் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெற நடவடிக்கை எடுப்போம்.

திட்ட விதிக்கு உட்பட்டு கூடுதலாக மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

1 More update

Next Story