திருச்சியில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 9 அடி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சிலவரிகளில் 08-05-2025
x
Daily Thanthi 2025-05-08 14:29:03.0
t-max-icont-min-icon

திருச்சியில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 9 அடி உயர சிலையை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் நடிகர் பிரபு, ராம்குமார் உள்ளிட்ட சிவாஜி குடும்பத்தினர் பங்கேற்றனர்.

1 More update

Next Story