தங்கம் விலையில் மாற்றம் இல்லை  சென்னையில் 22 கேரட்... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 08-12-2025
x
Daily Thanthi 2025-12-08 04:14:51.0
t-max-icont-min-icon

தங்கம் விலையில் மாற்றம் இல்லை

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.96,320-க்கும், ஒரு கிராம் ரூ.12,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1-ம், கிலோவுக்கு ஆயிரம் ரூபாயும் குறைந்து, ஒரு கிராம் ரூ.198-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 98 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

1 More update

Next Story