டெல்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. வென்ற... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 09-02-2025
Daily Thanthi 2025-02-09 05:14:32.0
t-max-icont-min-icon

 டெல்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. வென்ற நிலையில் அடுத்த முதல்-மந்திரி யார் என்பது குறித்து இன்று ஆலோசனை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பர்வேஷ் வெர்மா, பன்சூரி ஸ்வராஜ், வீரேந்திர சச்தேவா ஆகியோர் முதல்-மந்திரி பதவிக்கான போட்டியில் உள்ளதாக கூறப்படுகிறது. பா.ஜ.க. தேசிய செயலர் துஷ்யந்த் கவுதம், மனோஜ் திவாரி எம்.பி. உள்ளிட்டோர் பெயர்களும் பரிசீலனையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

1 More update

Next Story