ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைப்பு - ரிசர்வ்... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 09-04-2025
x
Daily Thanthi 2025-04-09 04:47:56.0
t-max-icont-min-icon

ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைப்பு - ரிசர்வ் வங்கி அறிவிப்பு

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகியகால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 0.25% ஆக குறைத்து ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, 6.25%-லிருந்து 6% ஆக குறைக்கப்பட்டுள்ளது. பணவீக்கம் குறைந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

1 More update

Next Story