அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையை திறந்து வைத்தார்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 09-08-2025
x
Daily Thanthi 2025-08-09 06:09:20.0
t-max-icont-min-icon

அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையை திறந்து வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் புதிதாக கட்டிய மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

புதிய மருத்துவமனையை திறந்து வைத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு ஆய்வு செய்தார்.

தாம்பரம் சானிடோரியம் பேருந்து நிலையம் அருகே ரூ. 110 கோடியில் புதிய மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

1 More update

Next Story