ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம் - தொடர்ந்து அதிகரிக்கும் பலி எண்ணிக்கை


ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம் - தொடர்ந்து அதிகரிக்கும் பலி எண்ணிக்கை
x
Daily Thanthi 2025-09-01 09:56:59.0
t-max-icont-min-icon

கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 800-ஆக உயர்ந்துள்ளது. 2,500 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக  அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது. 

1 More update

Next Story