இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி உயர்வு  நடப்பு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-01-2025
Daily Thanthi 2025-01-12 07:57:30.0
t-max-icont-min-icon

இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி உயர்வு

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் நிலக்கரி இறக்குமதியானது 2 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த காலகட்டத்தில் 182.02 மெட்ரிக் டன் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டிருப்பதாக மின் வணிக நிறுவனமான எம்ஜங்சன் சர்வீசஸ் லிமிடெட் தெரிவித்துள்ளது. கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்தில் 178.17 மெட்ரிக் டன் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story