பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை எடப்பாடி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்..12-05-2025
x
Daily Thanthi 2025-05-12 03:40:01.0
t-max-icont-min-icon

பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்,

“தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும் அஇஅதிமுக பொதுச்செயலாளாருமான, அண்ணன் எடப்பாடி பழனிசாமிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். எடப்பாடி பழனிசாமி நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன் தனது மக்கள் பணிகள் தொடர, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story