கோவையில் ஜி.டி. நாயுடு மேம்பாலம் அருகில் லாரி மீது... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-10-2025
x
Daily Thanthi 2025-10-13 04:27:34.0
t-max-icont-min-icon

கோவையில் ஜி.டி. நாயுடு மேம்பாலம் அருகில் லாரி மீது கார் மோதி விபத்து: 3 பேர் உயிரிழப்பு

கோவையில் ஜி.டி. நாயுடு பாலம் அருகே இன்று விபத்து ஏற்பட்டது. இதில், காரில் வந்தவர்கள் விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் போராடினார்கள். இந்நிலையில், காரில் இருந்த 3 பேர் பலியானார்கள். விபத்துக்கான காரணம் பற்றி உடனடியாக தெரிய வரவில்லை.

1 More update

Next Story