பெண்களுக்கு புற்றுநோய் பரிசோதனை: மருத்துவ வாகனத்தை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 13-11-2025
x
Daily Thanthi 2025-11-13 05:11:33.0
t-max-icont-min-icon

பெண்களுக்கு புற்றுநோய் பரிசோதனை: மருத்துவ வாகனத்தை பார்வையிட்டார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


பெண்களுக்காக ரூ.1.10 கோடி செலவில் வடிவமைக்கப்பட்டுள்ள நடமாடும் மருத்துவ ஊர்தியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். புற்றுநோய் தடுப்பு மற்றும் பராமரிப்பு திட்டத்தின் கீழ், டிஜிட்டல் மேம்மோகிராபி, இ.சி.ஜி. கருவி, செமி-ஆட்டோ அனலைசர் உட்பட பல வசதிகளுடன் இந்த ஊர்தி வடிவமைக்கப்பட்டுள்ளது.

ரூ.40 கோடி செலவில் 38 நடமாடும் மருத்துவ ஊர்திகள் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

1 More update

Next Story