திண்டுக்கல் தவெக மாவட்ட செயலாளர் நிர்மல்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 14-10-2025
Daily Thanthi 2025-10-14 10:45:48.0
t-max-icont-min-icon

திண்டுக்கல் தவெக மாவட்ட செயலாளர் நிர்மல் குமாருக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம். சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியதாக நிர்மல் குமார் கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு ஜாமீன் வழங்கி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 More update

Next Story