கவர்னரை சந்திக்கும் நயினார் நாகேந்திரன்  கவர்னர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 15-04-2025
x
Daily Thanthi 2025-04-15 08:13:05.0
t-max-icont-min-icon

கவர்னரை சந்திக்கும் நயினார் நாகேந்திரன்

கவர்னர் ஆர்.என்.ரவியை பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் இன்று சந்திக்க உள்ளனர். இந்த சந்திப்பின்போது அமைச்சர் பொன்முடியை அமைச்சரவையில் இருந்து நீக்கக்கோரி மனு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1 More update

Next Story