பாமக பொதுச்செயலாளராக முரளி சங்கர் நியமனம் -... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 15-06-2025
x
Daily Thanthi 2025-06-15 06:01:36.0
t-max-icont-min-icon

பாமக பொதுச்செயலாளராக முரளி சங்கர் நியமனம் - ராமதாஸ் அறிவிப்பு


பாமக பொதுச்செயலாளராக முரளி சங்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

பாமக பொதுச்செயலாளராக இருந்த வடிவேல் ராவணன் நீக்கப்பட்டு முரளி சங்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story