ஆந்திராவிலிருந்து திருப்பதி வந்த கார்,... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 18-04-2025
Daily Thanthi 2025-04-18 03:52:43.0
t-max-icont-min-icon

ஆந்திராவிலிருந்து திருப்பதி வந்த கார், பார்க்கிங்கில் நின்றபோது திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ச்சியாக 300 கிலோ மீட்டர் தூரத்திற்கு காரை இயக்கியதே விபத்துக்கான காரணமாக இருக்கலாம் என போலீசார் கூறுகின்றனர். 

1 More update

Next Story