அம்பேத்கர் குறித்து அமித் ஷா பேசியதை காங்கிரஸ்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-12-2024
x
Daily Thanthi 2024-12-19 11:19:35.0
t-max-icont-min-icon

அம்பேத்கர் குறித்து அமித் ஷா பேசியதை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அவர் கூறும் குற்றச்சாட்டுகள் துளியும் உண்மையில்லை. பாஜக கூறும் குற்றச்சாட்டுகளுக்கு முதலில் ஆதாரம் வழங்க வேண்டும். அம்பேத்கரை அவமதித்து பேசியதால்தான் அமித் ஷாவை மன்னிப்பு கேட்கச் சொல்கிறோம். நாடாளுமன்ற வளாகத்தில் அமைதியான முறையில்தான் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம், ஆனால் ராகுல் காந்தியின் நற்பெயரைக் கெடுக்க பாஜக சதி செய்கின்றனர். காங்கிரஸ் எம்.பி.க்களை நாடாளுமன்றத்திற்குள் நுழையவிடாமல் பாஜக எம்.பி.க்கள் தடுத்து நிறுத்தினர் என்று காங்கிரஸ் தலைவர் கார்கே செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.

1 More update

Next Story