பயங்கரவாத தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பிய... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 23-04-2025
x
Daily Thanthi 2025-04-23 10:20:11.0
t-max-icont-min-icon

பயங்கரவாத தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பிய கேரள ஐகோர்ட்டு நீதிபதிகள்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் கேரள ஐகோர்ட்டைச் சேர்ந்த 3 நீதிபதிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளனர். நீதிபதிகளான அனில் கே.நரேந்திரன், ஜி.கிரீஷ் மற்றும் பி.ஜி.அஜித்குமார் ஆகியோர் தாக்குதல் நடத்தப்படுவதற்கு சில மணி நேரம் முன்பாக பஹல்காமில் இருந்து புறப்பட்டதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

1 More update

Next Story