அரபிக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 23-05-2025
x
Daily Thanthi 2025-05-23 03:55:33.0
t-max-icont-min-icon

அரபிக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது. தெற்கு கொங்கன் கடற்பகுதிக்கு அப்பால் நிலை கொண்டுள்ள இது, நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

1 More update

Next Story