தென்காசியில் முதியோர் காப்பகத்தில் உணவு ஒவ்வாமை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 23-06-2025
x
Daily Thanthi 2025-06-23 05:37:44.0
t-max-icont-min-icon

தென்காசியில் முதியோர் காப்பகத்தில் உணவு ஒவ்வாமை விவகாரத்தில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் மற்றும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மேலும் 10 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

1 More update

Next Story