தமிழக சட்டசபை அக்டோபர் 14-ந் தேதி கூடுகிறது -... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 23-09-2025
x
Daily Thanthi 2025-09-23 06:11:56.0
t-max-icont-min-icon

தமிழக சட்டசபை அக்டோபர் 14-ந் தேதி கூடுகிறது - சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

6 மாத கால இடைவெளியில் சட்டசபை மீண்டும் கூட்டப்பட வேண்டும் என்ற விதியின் அடிப்படையில், தமிழக சட்டசபை மீண்டும் கூட இருக்கிறது. இதன்படி அடுத்த மாதம் (அக்டோபர்) 14-ந் தேதி மழைக்கால கூட்டத் தொடராக இது நடக்கிறது. இதனை செய்தியாளர்கள் சந்திப்பில் சபாநாயகர் அப்பாவு இன்று அறிவித்துள்ளார். 

1 More update

Next Story