ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் விழா: அதிமுக... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-02-2025
Daily Thanthi 2025-02-24 05:12:27.0
t-max-icont-min-icon

ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் விழா: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கொண்டாட்டம்

ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கொண்டாடப்பட்டது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் உருவச்சிலைகளுக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

1 More update

Next Story