‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ விழா: தெலுங்கானா... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-09-2025
x
Daily Thanthi 2025-09-24 05:49:34.0
t-max-icont-min-icon

‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ விழா: தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டிக்கு அழைப்பு

'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' நிகழ்ச்சியில் பங்கேற்க தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டிக்கு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நேரில் அழைப்பு விடுத்தார்

சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை இவ்விழா நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story