ஊட்டி, கொடைக்கானலில் கூடுதல் வாகனங்களுக்கு அனுமதி ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 25-04-2025
x
Daily Thanthi 2025-04-25 13:10:41.0
t-max-icont-min-icon

ஊட்டி, கொடைக்கானலில் கூடுதல் வாகனங்களுக்கு அனுமதி

ஊட்டி, கொடைக்கானலில் நடைபெற உள்ள கண்காட்சியின்போது கூடுதல் வாகனங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

1 More update

Next Story