மூச்சுக்குழாயில் வண்டு கடித்து குழந்தை உயிரிழப்பு ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-08-2025
x
Daily Thanthi 2025-08-25 08:11:50.0
t-max-icont-min-icon

மூச்சுக்குழாயில் வண்டு கடித்து குழந்தை உயிரிழப்பு

திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் அருகே மூச்சுக்குழாயில் வண்டு கடித்து 1 வயது குழந்தை உயிரிழந்துள்ளது. வீட்டில் விளையாடி கொண்டிருந்த குழந்தை உயிருடன் உள்ள வண்டை பிடித்து விழுங்கியுள்ளது. இதில் குழந்தையின் மூச்சுக்குழாயில் வண்டு கடித்த நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளது.

1 More update

Next Story