தேசிய ஆசிரியர் விருது - தமிழகத்தில் இருவர் தேர்வு ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-08-2025
x
Daily Thanthi 2025-08-25 09:29:39.0
t-max-icont-min-icon

தேசிய ஆசிரியர் விருது - தமிழகத்தில் இருவர் தேர்வு

தமிழகத்தில் இருந்து சென்னை மயிலாப்பூர் தனியார் பள்ளி ஆசிரியை ரேவதி, திருப்பூர் அரசு பள்ளி ஆசிரியை விஜயலட்சுமி ஆகியோர் தேசிய ஆசிரியர் விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் மொத்தமாக 45 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். 

1 More update

Next Story