நெல்லை: ஆட்டோ மீது மோதிய அரசு பஸ்; 4 பெண்கள்... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 25-12-2025
x
Daily Thanthi 2025-12-25 06:19:46.0
t-max-icont-min-icon

நெல்லை: ஆட்டோ மீது மோதிய அரசு பஸ்; 4 பெண்கள் படுகாயம்

நெல்லை மாவட்டம் பெத்தான் பிள்ளை குடியிருப்பு பகுதியில் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது அரசு பஸ் ஒன்று மோதியது. இந்த விபத்தில் 4 பெண்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

1 More update

Next Story