கவிஞர் சினேகனின் தந்தை காலமானார்தமிழ் சினிமாவில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 27-10-2025
x
Daily Thanthi 2025-10-27 04:34:42.0
t-max-icont-min-icon

கவிஞர் சினேகனின் தந்தை காலமானார்

தமிழ் சினிமாவில் 'புத்தம் புது பூவே' என்ற படத்தின் மூலம் திரையுலகில் பாடலாசிரியராக அறிமுகமான சினேகன். இதுவரை 2500-க்கும் அதிகமான பாடல்களை எழுதி உள்ளார். கவிஞர் மட்டுமின்றி, நடிகர், அரசியல்வாதி என பன்முகங்களை கொண்டவர்.

இந்த நிலையில், கவிஞர் சினேகனின் தந்தை சிவசங்கு (வயது 101) வயது மூப்பின் காரணமாக இன்று அதிகாலை 4.30 மணியளவில் காலமானார்.

1 More update

Next Story