ஒகேனக்கல் அருவியில் குளிக்க, காவிரி ஆற்றில் பரிசல்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 28-10-2025
x
Daily Thanthi 2025-10-28 04:42:33.0
t-max-icont-min-icon

ஒகேனக்கல் அருவியில் குளிக்க, காவிரி ஆற்றில் பரிசல் இயக்க அனுமதி

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகம் இருந்ததால் கடந்த 7 நாட்களாக தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று நீர்வரத்து வினாடிக்கு 16,000 கன அடியாக குறைந்ததால் அருவியில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story