உலகக் கோப்பையை வென்று வாருங்கள் - இந்திய மகளிர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 31-10-2025
x
Daily Thanthi 2025-10-31 04:29:15.0
t-max-icont-min-icon

உலகக் கோப்பையை வென்று வாருங்கள் - இந்திய மகளிர் அணிக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற இந்திய அணிக்கு அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

1 More update

Next Story