வெனிசுலா எதிர்க்கட்சி தலைவர் கைது  வெனிசுலாவில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...10-01-2025
Daily Thanthi 2025-01-10 04:51:59.0
t-max-icont-min-icon

வெனிசுலா எதிர்க்கட்சி தலைவர் கைது

வெனிசுலாவில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய எதிர்க்கட்சி தலைவர் மரியா கொரினா மச்சாடோவை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.

அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற நிக்கோலஸ் மதுரோ அதிகாரத்தில் நீடிப்பதை தடுக்கும் கடைசி முயற்சியின் ஒரு பகுதியாக, எதிர்க்கட்சி தலைவர் மச்சாடோ பொதுவெளியில் தோன்றிய நிலையில் கைது செய்யப்பட்டார். பின்னர் சிறிது நேரத்தில் அவர் விடுவிக்கப்பட்டதாக எதிர்க்கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

1 More update

Next Story