நாட்டு மக்களிடம் உக்ரைன் அதிபர்,உரையாற்றும்... ... #உக்ரைன் லைவ் அப்டேட்ஸ்:  டான்பாஸ் பகுதியில் ரஷியா தீவிர தாக்குதல்: ஆயுதங்கள் கேட்டு நட்பு நாடுகளிடம் உதவி கோரிய உக்ரைன்..!
x
Daily Thanthi 2022-05-24 05:27:45.0

நாட்டு மக்களிடம் உக்ரைன் அதிபர்,உரையாற்றும் போது,

'உக்ரைனியர்களின் வாழ்வுரிமையை' ரஷியா பறிக்க விரும்புவதாக அதிபர் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டி உள்ளார். மேலும் ரஷியா "மொத்தப் போரை" நடத்தி வருவதாகவும், "நம்மிடம்  உள்ள அனைத்தையும் ரஷியா எடுத்துச் செல்ல விரும்புவதாகவும் கூறி உள்ளார்.


Next Story