3.7 மீட்டர் வரை கடல் அலை எழும்:.. வானிலை மையம்... ... வங்கக்கடலில் புயல் உருவாவதில் தாமதம்
Daily Thanthi 2024-11-27 07:57:30.0
t-max-icont-min-icon

3.7 மீட்டர் வரை கடல் அலை எழும்:.. வானிலை மையம் எச்சரிக்கை

பெங்கல் புயல் காரணமாக கடலூர், காஞ்சிபுரம், காரைக்கால், புதுச்சேரி, நாகப்பட்டினம் வடக்கு, நாகப்பட்டினம் தெற்கு, விழுப்புரம் ஆகிய பகுதிகளில் கடல் அலைகள் 3.1 மீட்டர் முதல் 3.7 மீட்டர் வரை எழக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. எனவே, பொதுமக்கள் கடற்கரைகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

1 More update

Next Story