கனமழை, புயல் எச்சரிக்கை: சென்னயில் உதவி எண்கள்... ... வங்கக்கடலில் புயல் உருவாவதில் தாமதம்
Daily Thanthi 2024-11-27 14:02:02.0
t-max-icont-min-icon

கனமழை, புயல் எச்சரிக்கை: சென்னயில் உதவி எண்கள் அறிவிப்பு

கனமழை மற்றும் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கனமழை, புயல் தொடர்பான அவசர உதவிக்கு கீழ்கண்ட தொலைபேசி எண்களை தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம் பின்வருமாறு:-

திருவல்லிக்கேணி - 6381081493, 9498100042, 9498108089

கீழ்பாக்கம் - 7824867234, 9498103184, 8668050028

மயிலாப்பூர் - 9498143862, 9940064050, 9003234656

அடையாறு - 8667357501, 9840709921, 9898140144, 7010470498, 9443560480

பரங்கிமலை - 6382256055, 9498131259, 9094152710, 9840975591, 7010177676

தியாகராயநகர் - 7858188376, 9841692597, 8148263988

பூக்கடை - 9043442929, 9498142104, 9962542866

1 More update

Next Story