ஓமந்தூரார் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர்... ... கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு
x
Daily Thanthi 2022-05-28 12:10:46.0

ஓமந்தூரார் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதி சிலைக்கு கீழ் 5 கட்டளைகள் பொறிக்கப்படுள்ளன.

1.வன்முறையை தவிர்த்து வறுமையை வெல்வோம்

2. அண்ணா வழியில் அயராது உழைப்போம்

3. ஆதிக்கமற்ற சமுதாயமே அமைத்தே தீருவோம்

4.இந்தி திணைப்பை எதிர்ப்போம்

5.மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி


Next Story