முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதி சிலை திறப்பு... ... கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு
x
Daily Thanthi 2022-05-28 12:45:41.0

முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதி சிலை திறப்பு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. இதில் வரவேற்புரை நிகழ்த்திய அமைச்சர் துரைமுருகன் பேசுகையில் கூறியதாவது;- கருணாநிதியின் சிலையை பார்த்த உடன் நெஞ்சம் உருகிவிட்டது. நம்முடன் நேரில் பேசுவதை போல் கலைஞரின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. 

எங்களை போல வேட்டி கட்டும் வெங்கையா நாயுடு எங்கள் ஊர்க்காரர். விழாவில் பங்கேற்று சிலையை திறந்து வைத்த துணை ஜனாதிபதிக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 


Next Story