பொதுத் தேர்தல் மற்றும் மாநிலத் தேர்தல்களை மனதில்... ... மத்திய பட்ஜெட் 2023-24  : முழு விவரம்...!
Daily Thanthi 2023-02-01 05:37:12.0
t-max-icont-min-icon

பொதுத் தேர்தல் மற்றும் மாநிலத் தேர்தல்களை மனதில் வைத்து இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கிறோம் என்று காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைமைக் கொறடா கே சுரேஷ் தெரிவித்துள்ளார்.

சம்பளம் வாங்குவோருக்கு இந்த அரசு சலுகை அளிக்கும் என நாங்கள் நினைக்கவில்லை.இந்த முறை 2024 தேர்தலை மையமாக வைத்து சில திட்டங்கள் & நிவாரணங்கள் அறிவிக்கப்படலாம் என கூறினார்.

1 More update

Next Story