மைக்ரோசாப்ட் குளறுபடி காரணமாக நாடு முழுவதும் 192... ... திடீரென முடங்கிய விண்டோஸ்.. விமான சேவைகள், பங்குச்சந்தைகள் கடும் பாதிப்பு
Daily Thanthi 2024-07-19 12:03:14.0
t-max-icont-min-icon

மைக்ரோசாப்ட் குளறுபடி காரணமாக நாடு முழுவதும் 192 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. விமான முன்பதிவு மற்றும் பணத்தை திரும்ப வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இண்டிகோ நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. பிரச்சினையை தீர்க்க மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம் என்றும் இண்டிகோ தெரிவித்துள்ளது.

1 More update

Next Story