பத்தாண்டுகளில் 25 கோடி பேர் வறுமையில் இருந்து... ... இடைக்கால பட்ஜெட்: இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்
Daily Thanthi 2024-02-01 05:46:07.0
t-max-icont-min-icon

பத்தாண்டுகளில் 25 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். அனைவரையும் அரவணைக்கும் அரசாக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. தேசியக் கல்விக்கொள்கை இந்திய கல்வி துறையில் பெரும் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது- நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரை

1 More update

Next Story