இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்ற அடுத்த 5... ... இடைக்கால பட்ஜெட்: இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்
Daily Thanthi 2024-02-01 05:55:27.0
t-max-icont-min-icon

இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்ற அடுத்த 5 ஆண்டுகளில் மிகப்பெரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். 1.1 கோடி இந்தியர்கள், திறன் இந்தியா திட்டத்தின் கீழ் பயன்பெற்றுள்ளனர். வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற கனவு 2027-ல் நனவாகும்: நிதி மந்திரி பட்ஜெட் உரை

1 More update

Next Story