அர்ஜுன் டெண்டுல்கரை ரூ.30 லட்சத்திற்கு மும்பை... ... ஐ.பி.எல். மெகா ஏலம்: 13 வயது இளம் வீரரை எடுத்த ராஜஸ்தான் ராயல்ஸ்
Daily Thanthi 2024-11-25 17:23:19.0
t-max-icont-min-icon

அர்ஜுன் டெண்டுல்கரை ரூ.30 லட்சத்திற்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. லுங்கி நிகிடியை ரூ.1 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. பிரவீன் துபேவை ரூ.20 லட்சதிற்கு பஞ்சாப் அணி எடுத்துள்ளது. 

1 More update

Next Story