பெங்களூரு நகரில் யார் யார் முன்னிலை


பெங்களூரு நகரில்  யார் யார் முன்னிலை
Daily Thanthi 2023-05-13 04:36:19.0
t-max-icont-min-icon

பெங்களூரு:

சாமராஜ்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் ஜமீர் அகமது கான் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ஜெயநகர் காங்கிரஸ் சவுமியா ரெட்டிக்கு பின்னடைவு.

மகாதேவ்பூர் பாஜக சார்பில் மஞ்சுளா முன்னிலை. சிவாஜிநகர் காங்கிரஸ் ரிஸ்வான் முன்னிலை.

பத்மநாபநகர் பாஜக ஆர்.அசோக் முன்னிலை

1 More update

Next Story