மன வளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவியை பாலியல்... ... செய்திகள் சில வரிகளில்..
Daily Thanthi 2024-12-08 03:44:40.0
t-max-icont-min-icon

 மன வளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் சுரேஷ் மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

1 More update

Next Story