சென்னை சென்ட்ரல்  ரயில் நிலையத்தில் 14 கிலோ கஞ்சா... ... செய்திகள் சில வரிகளில்..
Daily Thanthi 2024-12-08 04:02:20.0
t-max-icont-min-icon

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 14 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விசாகப்பட்டினத்தில் இருந்து கஞ்சாவை எடுத்து வந்ததாக கேரளாவை சேர்ந்த சுகில் (வயது 27), ராம்ஷீட் (28) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

1 More update

Next Story