ஷம்பு எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும்... ... செய்திகள் சில வரிகளில்..
Daily Thanthi 2024-12-08 07:39:24.0
t-max-icont-min-icon

ஷம்பு எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள், டெல்லியை நோக்கி முன்னேறி வருகிறார்கள். விவசாயிகளை தடுக்கும் விதமாக அவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளனர். இதனால், டெல்லி எல்லையில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

1 More update

Next Story