ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர்... ... சிறந்த திரைப்படம் உள்பட 7 ஆஸ்கர் விருதுகளை அள்ளிக்குவித்த எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் திரைப்படம்...!
x
Daily Thanthi 2023-03-13 03:01:07.0

ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.

கீரவாணி இசையில் உருவான நாட்டு நாட்டு பாடல் ஏற்கனவே கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story