ஸ்மிருதி இரானி நடிக்கும் சீரியலில் சிறப்பு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 23-10-2025
x
Daily Thanthi 2025-10-23 05:45:36.0
t-max-icont-min-icon

ஸ்மிருதி இரானி நடிக்கும் சீரியலில் சிறப்பு தோற்றத்தில் பில்கேட்ஸ்

முன்னாள் மத்திய மந்திரியும், பா.ஜ.க மூத்த தலைவர்களில் ஒருவருமான ஸ்மிருதி இரானி நடித்து வரும் ‘கியுங்கி சாஸ் பி கபி பஹு தி 2' என்ற தொலைக்காட்சி தொடரில் பில்கேட்ஸ் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

1 More update

Next Story