மேட்டூர் அணை: 60,000 கன அடி நீர் திறப்பு


மேட்டூர் அணை:  60,000 கன அடி நீர் திறப்பு
x
Daily Thanthi 2025-10-23 13:41:42.0
t-max-icont-min-icon

மேட்டூர் அணையில் தற்போது வினாடிக்கு 45,000 கன அடி தண்ணீர் திறக்கப்படும் நிலையில் 60,000 கன அடியாக அதிகரிக்கப்படுகிறது. காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க தமிழ்நாடு நீர்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

1 More update

Next Story