5 நாட்களுக்கு பிறகு ஊட்டி மலை ரெயில் சேவை இன்று... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 24-10-2025
x
Daily Thanthi 2025-10-24 03:50:22.0
t-max-icont-min-icon

5 நாட்களுக்கு பிறகு ஊட்டி மலை ரெயில் சேவை இன்று மீண்டும் தொடங்கியது

கனமழையால் 5 நாட்களாக ரத்து செய்யப்பட்டிருந்த ஊட்டி மலை ரெயில் சேவை இன்று மீண்டும் தொடங்கியுள்ளது. மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரெயில் புறப்பட்டது. இயற்கையின் அழகினை ரசித்தபடி சுற்றுலா பயணிகள் ரெயிலில் பயணித்தனர். குறைந்த வேகத்தில் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. 5 நாட்களுக்கு பிறகு மலை ரெயில் சேவை தொடங்கியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

1 More update

Next Story